Editorial / 2021 ஜூன் 12 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள்களின் விலைகள் நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு, சமையல் எரிவாயு நிறுவனர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
எரிபொருள் விலைகள் நேற்றிரவு அதிகரிக்கப்பட்டதன் பிரகாரம் (லீற்றருக்கு)
பெட்ரோல் ஒக்டேன் 92- ரூ .157
பெட்ரோல் ஒக்டேன் 95- ரூ .184
ஒட்டோ டீசல்- ரூ .111
சூப்பர் டீசல்- ரூ .144
மண்ணெண்ணெய்- ரூ .77
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025