2021 ஜூலை 28, புதன்கிழமை

நுவரெலியாவில் இன்று ஆளும் கூட்டணி ஆதரவு கூட்டம்;ஜனாதிபதி பங்கேற்பு

Super User   / 2010 மார்ச் 20 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை 11.மணியளவில் தேர்தல் பிரசாரக்கூட்டம்  நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .