2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

நாடாளுமன்றம் வேடிக்கைக்கான இடமல்ல: சபாநாயகர் காட்டம்

J.A. George   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றில் வாய்மூல கேள்விநேரத்தின்போது, கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சபாநாயகர் கருஜயசூரிய காட்டமாக பதிலளித்தார்.

தனது, கேள்வியை தயாசிறி ஜயகேர கேட்கின்றாரா என, சாபாநாயகர் பெயர் சொல்லி அழைத்தார்.

அதற்கு தயாசிறி ஜயசேகர :- “அதிமேதகு ஜனாதிபதி அவர்களே நான் கேட்கிறேன்.... ஆ.. மன்னியுங்கள்... மன்னியுங்கள்!” என்றார்.

அதற்கு சபாநாயகர்  :- “ நாடாளுமன்றம் கேலிக்கூத்துக்கான இடமல்ல... சுயநினைவுடன் கேள்விகளை கேளுங்கள். நாடாளுமன்றம் என்பது முக்கியமான இடம்.  தேவையற்ற விடயங்களை கதைக்க வேண்டாம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .