2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

கட்டுப்படுத்தப்படும் அடிப்படை உரிமைகள்

Freelancer   / 2023 ஜூன் 01 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணைக்கப்பாடுகள் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற கைதிகள் தொடர்பாக தீவிர கவனத்தை செலுத்த வேண்டியுள்ளதாக மாற்றுக் கொள்கைக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை கைவிடுமாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது. 

நடாஷா எதிரிசூரிய இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையானது மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதாகக் கூறி கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கான முயற்சி என மாற்றுக் கொள்கைகளுக்கான  நிலையம் குறிப்பிட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .