2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபையில் ஏற்பட்ட அமளிதுமளியை கட்டுப்படுத்த முடியாமல் போனமையால், நாடாமன்ற நடவடிக்கைகள் யாவும் நாளை வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் மீண்டும் தலைத்தூக்கவேண்டுமென, யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை தொடர்பிலேயே சபையில், இன்று (03) பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X