2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

’பதிலளிக்காத அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுங்கள்’

J.A. George   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் 2தான் எழுப்பிய கேள்விகளுக்கு மூன்று மாதங்களாகியும் பதில் கிடைக்கப்பெறவில்லை என்று குற்றம் சுமத்திய மக்கள் விடுதலை முன்னிணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க, பதிலளிக்காத அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தார். 

எனினும், அவ்வாறு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .