2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

கெப்டனுக்கு பிணை: வெளிநாடு செல்ல தடை

J.A. George   / 2021 ஜூன் 14 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

20 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில்  அவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த கப்பலின் கெப்டன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டனான ரஷ்ய பிரஜை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று மதியம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .