Editorial / 2022 ஜனவரி 21 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணினி மௌஸ் (Mouse) தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
இந்த தேங்காய் சிரட்டை மௌஸ், இலங்கையைச் சேர்ந்தவரினால் தயாரிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், யார், எங்குள்ளவர்கள் உள்ளிட்ட விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.



9 minute ago
13 minute ago
22 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
22 minute ago
13 Mar 2026