2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

பாடசாலைகள் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து

Nirosh   / 2021 ஜூன் 16 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் கல்வி, கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக 2 இலட்சத்து 79 ஆயிரத்து 20 தடுப்பூசிகள் தேவை எனவும், மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி பாடசாலைகளை விரைவாக மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .