2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஹிக்கடுவை சுற்றுலா நகரம் திறக்கப்பட்டது

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவை சுற்றுலா நகரம், கொரோனா அனர்த்தத்தின் பின்னர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று (16) திறக்கப்பட்டது.

இன்று (16) பிற்பகல் ஹிக்கடுவைக்கு வந்த முதல் தொகுதி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஹிக்கடுவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைகளின் அழகை இரசித்தனர்.

மேலும், ஹிக்கடுவ பரளிய ஆமை பாதுகாப்பு மத்திய நிலையத்துக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழு, பாதுகாக்கப்பட்ட ஆமைக் குஞ்சுகளை விடுவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .