2023 மார்ச் 30, வியாழக்கிழமை

முஜிபுர் ரஹ்மானுக்கு பதிலாக பௌசி: வர்த்தமானி வெளியானது

Freelancer   / 2023 ஜனவரி 25 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்டுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக ஏ,எச்.எம். பௌசியின் பெயர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஏ,எச்.எம். பௌசி, 48701 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .