2021 ஜூலை 31, சனிக்கிழமை

துமிந்த சில்வாவின் பிரசார நடவடிக்கைகளில் பாட்டாசுகள் வெடித்து இருவர் காயம்;வீடுகள் சேதம்

Super User   / 2010 மார்ச் 20 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு மாவட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் துமிந்த சில்வாவின்  தேர்தல்  பிரசார நடவடிக்கைகளின்போது பட்டாசுகள்      கொளுத்தப் பட்டபோது விபத்து இடம்பெற்றது.

நேற்று நள்ளிரவு இச்சம்பவம் காரணமாக இரண்டு ஆதரவாளர்கள் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பட்டாசுகள்  வெடித்தபோது அருகிலிருந்த வீடுகளும் பாதிக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் துமிந்த சில்வா பிரசன்னமாகி இருக்கவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .