2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

சபையில் ஒரு நிமிடம் ​மௌன அஞ்சலி

Editorial   / 2022 மே 17 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவிற்கு சபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர், நிட்டம்புவையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, ​மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மரணித்தார் என தகவல்கள் தெரிவித்தன. எனினும், அவர் தன்னுடைய கைத்துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .