2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

வத்தளை மக்களுக்கான அறிவிப்பு

Nirosh   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளையில் உள்ள சில பிரதேசங்களுக்கு நாளை (02) நீர்வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை காலை 10 மணியிலிருந்து நாளை மறுதினம் (03) காலை 10 மணி வரையில் நீர்வெட்டு அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை - நீர்கொழும்பு வீதி, மாபொல, வெளிகடமுல்ல, ஹெந்தல வீதி, நாயககந்த சந்தி வரையிலான பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X