2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

அரியவகை கருஞ்சிறுத்தை நடமாட்டம்

Freelancer   / 2023 மார்ச் 30 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கமெராவில் அரிதான கருஞ்சிறுத்தை ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (29)  காலை, குறித்த சிறுத்தை பாதையைக் கடந்து சென்றதை தான் நேரில் கண்டதாக சபாஃரி ஜீப் ஓட்டுனர் டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

தான் 30 வருடங்களாக யால பூங்காவில் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதாகவும் ஆனால் இப்படி ஒரு கருஞ்சிறுத்தையைக் காண்பது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .