2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

வசந்த மற்றும் ரங்கே பண்டார பிரதமருக்கு ஆதரவு

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்களான வசந்த சேனாநாயக்க மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இன்று தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக, இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .