2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

புதிய இராணுவ தலைமையகம் திறப்பு

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத் தலைமையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனால், இன்று (08) திறந்து வைக்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவால் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி, நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, தலைமையத்தைத் திறந்து வைத்தார்.

இதன்போது அதிகாரிகளுக்கான சேவைக் காலத்துக்கான பதக்கங்களும் சிவில் பணிக்குழாமினருக்கான சேவை பதக்கங்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .