J.A. George / 2021 ஒக்டோபர் 22 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
“எரிபொருள் விலை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் இன்று (22) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
இதனிடையே, எரிபொருள் விலையை அதிகரிக்கும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
2 hours ago
29 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
29 Dec 2025