2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

’டிசெம்பர் இறுதி வரை சுற்றுலா பயணங்கள் வேண்டாம்’

Niroshini   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறைந்தபட்சம் டிசெம்பர் இறுதி வரை, சுற்றுலா உள்ளிட்ட பயணங்களைத் தவிர்க்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் இன்னும் சுமூகமான சூழல் ஏற்படவில்லை என்றும், தினமும் 500 முதல் 600 வரை கொரோனா தொற்றாளர்கள் இன்னும் இனங்காணப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.

சுகாதார சட்டங்களை மீறும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், வைரஸின் மறுபிறழ்வுக்கு வழிவகுக்கும் என்றும், கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X