2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

நுகேகொடை,கிருலப்பனை, கொஹுவளையில் கொரோனா தாண்டவம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கொஹுவளை தனியார்  வங்கி மூடப்பட்டுள்ளது. 

அத்துடன் நுகேகொடை, கிருலப்பனை,  கொஹுவளை ஆகிய பகுதிகளிலுள்ள 
 பல்பொருள் அங்காடியில் முறையே  40,26,18 ஊழியர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில்  பல்வேறு பகுதிகளிலுள்ள  பல்பொருள் அங்காடிகளின் ஊழியர்கள் பலர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே வாடிக்கையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு விற்பனை நிலையங்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .