2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

காஸ்விலை கூடுமா? கூடாதா? நாளை முடிவு

Editorial   / 2021 ஜூன் 13 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயுவின் விலை, சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாவினால் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸ் விலையை அதிகரிக்கவேண்டுமென இரண்டு நிறுவனங்களும் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளன. இதுதொடர்பில், அமைச்சரவையின் உப-குழு, நாளை (14) கூடவிருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .