2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

குரங்கு அம்மை நோய் குறித்து முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2023 ஜூன் 09 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

குரங்கு அம்மை நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு குரங்கு அம்மை நோய் பரவுவது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், எனவே இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் வைத்தியர் சமித்த கினிகே மேலும் தெரிவித்தார்.

அண்மையில் மேலும் இரு குரங்கு அம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இலங்கையில் இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X