2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

மொத்த சனத்தொகையில் 50% பேருக்கு தடுப்பூசி

Freelancer   / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு  கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 நேற்றுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதனடிப்படையில்,

  • 8,973,670 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியும், 
  • 949,105 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியும், 
  • 758,282 பேருக்கு மொடர்னா தடுப்பூசியும், 
  • 243,685 பேருக்கு  பைஸர் தடுப்பூசியும், 
  • 43,453 பேருக்கு ஸ்புட்னிக்Vயும் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாட்டில் 10,968,195 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X