2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

உர நிறுவனங்களின் பக்கம் பல அதிகாரிகள்

Freelancer   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாய அமைச்சின் பல அதிகாரிகள் இரசாயன உர நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதாகவும் சில அதிகாரிகள் அமைச்சுடன் இல்லை எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“இதைத் திருப்பும் முற்சிதான் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு 'மாஃபியா. சில அதிகாரிகள் எங்களுடன் இல்லை. அவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுவது நல்லதல்ல. ஏனெனின், அவர்களை வெளியேற்றினால்  வேலை செய்யும் ஆட்களை இழப்போம்” என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X