Simrith / 2023 ஜூன் 01 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய தினம் மேல் , சப்ரகமுவ மற்றும் தெற்கு மகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
16 minute ago
33 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
33 minute ago
42 minute ago
1 hours ago