2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

தடை உத்தரவு நீடிப்பு

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 04 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனாவின் சேதன பசளைக்கான கட்டணத்தை செலுத்துவதை இடைநிறுத்தி மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் இந்த தடை உத்தரவு நேற்று
(03) நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான பிரதீப்
ஹெட்டியாராச்சி, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில்
மேற்படி மனு, நேற்று (03) மீண்டும் பரிசீலனைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X