2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

மத்தலை விமான நிலைய நடவடிக்கைகள் 18இல் ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தலையிலுள்ள இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மார்ச் மாதம் 18 ஆம் திகதி தொழிற்படும்.

அந்த விமான நிலையம் தொழிற்பட தொடங்கியதும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியா ரியாத் செல்லும் விமானங்கள் மத்தலவில் தரித்து செல்லும். இந்த விமானச்சேவை வாரத்தில் மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

மத்தல விமான நிலையம் மார்ச் மாதம் 18ஆம் திகதி  செயற்படவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சீனா மற்றும் சங்காயிலிருந்து விமானமும் இங்கு தரித்து செல்லும். இந்த சேவை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும்.

இவற்றை விடவும் பீஜிங், மாலைத்தீவு செல்லும் இலங்கை விமானங்கள் மத்தலவில் தரித்துச்செல்லும் மிஹின் லங்கா நிறுவனம் சனி,ஞாயிறு தினங்களில் மத்தலையூடாக புத்தகயாவுக்கான விமான சேவைகளை ந


  Comments - 0

  • Basit Ali Wednesday, 13 February 2013 04:00 AM

    .....ப்பூ.......... இவ்வளவுதானா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .