2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு தடுப்பூசி

Freelancer   / 2021 ஒக்டோபர் 23 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் ஷாமன் ரஜிந்திரஜித் இதை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில், இதை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .