2021 ஜூலை 28, புதன்கிழமை

மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் இடத்துக்கு எஸ்.அருள்சாமி நியமனம்

Super User   / 2010 ஜனவரி 01 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெ.சந்திரசேகரனின் வெற்றிடத்திற்கு அந்தக் கட்சியின் உறுப்பினர் எஸ்.அருள்சாமி தெரிவுசெய்யப்படவுள்ளார்.

பெ.சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக எஸ்.அருள்சாமியே இருப்பதாகவும் மலைய மக்கள் முன்னணி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையக மக்கள் முன்னணித் தலைவரும், சமூக அபிவிருத்தி மற்றும்
சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சருமான பெ.சந்திரசேகரன் இன்று காலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .