2021 ஜூலை 31, சனிக்கிழமை

நோன்புப் பெருநாளன்று முஸ்லிம் ஆசிரியர்களுக்கு விடுமுறை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

க.பொ.த.(உ/த) பரீட்சையின் வினாத்தாள் திறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் ஆசிரிய ஆசிரியர்களுக்கு நோன்புப் பெருநாள் தினமாக கருதப்படும் நாளை 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தீர்மானித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நடைபெறுகின்ற கருத்தரங்குக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் இவர்கள் கலந்து கொள்வது அவசியம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .