Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(டியென் சில்வா)
வடக்கில் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபர்ட் ஓ பிளெக் கூறியுள்ளார். வடக்கில் தமிழ் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளால் தான் ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
23 minute ago
26 minute ago
27 minute ago
36 minute ago
aj Wednesday, 14 September 2011 07:24 PM
நல்ல விடையம்.இவரின் கருத்தின் தொலை நோக்க அமைதி மட்டும் நல்லிணக்கம் தொடர்பாக எதுமே புரிந்துகொள்ளாமல் சில டேக்குகள் எடுத்த உடனே வழமையான பேச்சை பேசுதுகள். தொடர்ந்து அமெரிக்கா இவ்வாறான அழுத்தங்களை லங்கா அரசுக்கு கொடுக்க வேண்டும். உண்மைக்காக அமெரிக்கா குரல் கொடுக்க வேண்டும்.
Reply : 0 0
aj Wednesday, 14 September 2011 07:32 PM
வடக்கில் துணை ராணுவ குழுக்கள் மற்றும் ராணுவ மயமான மற்றும் அனைத்து அடாவடி தனங்களும் நிறுத்தப்பட அமெரிக்கா ஆக்கபூர்வமான நடவடிக்கையை செய்ய வேண்டும்.
Reply : 0 0
Jakkoo Wednesday, 14 September 2011 09:39 PM
தமிழர்கள் போலீஸ் இல் உள்வாங்க padavendumaa ilai, Tamil Police ulvanga pada vendumaa?
Reply : 0 0
Whistle Blower Thursday, 15 September 2011 01:13 AM
ரொம்ப நன்றி உங்க ஆலோசனைக்கு , இதே போல் நாங்க ஒரு நல்ல ஆலோசனை சொல்லுறோம் , அதாவது நீங்க நாடு பிடிப்பதை விடுங்கோ, பணம் கொடுத்து பெட்ரோல் வாங்குங்கோ , களவு எடுக்காதீங்கோ , முதலை கரிசனை.
Reply : 0 0
Ullam Thursday, 15 September 2011 03:41 AM
அமெரிக்காவுக்கு சுரண்டுவதற்கு இங்கு (பெட்ரோல்) ஒன்றுமில்லை, ஒருவரும் அலட்டிக்கொள்ள வேண்டாம். இவரின் வருகையை நான்குடன் ஐந்தாக கருதுவோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
27 minute ago
36 minute ago