2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

23ஆம் திகதி வருகிறார் ரணில்

J.A. George   / 2021 ஜூன் 16 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது பெயர்  தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேய இவ்வாறு கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .