2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

28 பெண்களும் 31 ஆண்களும் மரணம்

J.A. George   / 2021 ஜூன் 17 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நேற்று முன்தினம் (15) கொரோனா வைரஸ் தொற்றால்  59  மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

28 பெண்களும் 31 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .