2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

'fast beat பாடல்கள் ஒலிபரப்பப்படும் வேகத்திற்கேற்ப தரமான மெல்லிசைப் பாடல்கள் காணாமல் போகின்றன'

Kogilavani   / 2012 செப்டெம்பர் 07 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


''fast beat    பாடல்கள் ஒலிபரப்பப்படும் வேகத்திறகேற்ப தரமான மெல்லிசைப் பாடல்கள் காணாமல் போகின்றன' ஊடகங்கள் கயளவ டிநயவ பாடல்களையே அதிகபட்சமாக ஒலிபரப்புகின்றன. இதனை கேட்கும் ரசிகர்கள் fast beat பாடல்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் தற்போது வெளிவரும் திரைப்படங்களில் எத்தனையோ மெல்லிசைப் பாடல்களும் காணப்படுகின்றன. அந்த தரமான படைப்புகள் இவ்வறான fast beat இசைகளின் வேகத்திற்கு காணாமலே போய்விடுகின்றன. அப்படியே ஒலிபரப்பினாலும் 80களில் வெளிவந்த மெல்லிசைப் பாடல்களையே ஒலிபரப்புகின்றன. இந்த நிலைமை மாறவேண்டும்' என்கிறார் இசையமைப்பாளரான டிரோன் பெர்னாண்டோ.

இசையமைப்பாளர், சவுன்ட் என்ஜினியர், பாடலாசரியர், பாடகர், தயாரிப்பாளர், ஊடகவியலாளர், வானொலி நாடக கலைஞர், விளம்பர படங்களுக்கான குரல் வழங்குநர் என பல்துறைக் கலைஞராக மிளிர்ந்துக்கொண்டிருக்கும் இவர் 'ஒன்டிரக் மீடியா பிறைவட் லிமிடட்' நிறுவனத்தின் இயக்குநராகவும் தொழிற்பட்டு வருகின்றார்.

கீபோர்ட் கலைஞராக இசைத்துறையில் கால் பதித்த இவர் இலங்கை தமிழ் இசைத்துறையில்; பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை 100 இற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளதுடன்

'Dimensions

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Tamil Mirror

Tweets by Tamilmirror