2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

நவராத்திரி விரதம் ஆரம்பம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா- நுண்கலை கல்லூரியில் நவராத்திரி விரத ஆரம்ப நிகழ்வு பாடசாலையின் அதிபர் மூக்குபிள்ளை மூவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மாத்திரமே கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .