2022 ஜனவரி 22, சனிக்கிழமை

நுவரெலியாவில் நீரில் தவழும் விருந்தகம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 11 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.தியாகு)


நுவரெலியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நீரில் தவழும் விருந்தகம், நுவரெலியா நகர முதல்வரின் பாரியார் திருமதி மஹிந்த குமாரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீரில் மிதக்கும் வகையில் நுவரெலியாவில் அமைக்கப்பட்ட முதலாவது விருந்தகம் இதுவாகும். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் ஏ.நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  Comments - 0

 • Amaan Saturday, 14 April 2012 12:11 PM

  சொல்லி வேலை இல்லே

  Reply : 0       0

  FMR Wednesday, 08 August 2012 04:56 PM

  சொல்லாதீங்க அமான்

  Reply : 0       0

  firas Thursday, 06 December 2012 09:20 AM

  நல்லாதான் இருக்கு

  Reply : 0       0

  baba sharan Saturday, 05 January 2013 12:51 PM

  நல்ல அழகான கப்பல் விருந்தகம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X