2023 ஜூன் 01, வியாழக்கிழமை

சம்மாந்துறை மத்திய கல்லூரி இல்ல விளையாட்டு போட்டி: சம்பியனான சிவப்பு இல்லம்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 23 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய (தே.பாடசாலை) இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வுகள் வெகுசிறப்பாக அண்மையில் நடைபெற்று முடிந்தது.

சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் போன்ற இல்லங்கள் போட்டியிட்ட இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சிவபப்பில்லம் இவ்வாண்டுக்கான சம்பியனாகத் தெரிவானது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .