Shanmugan Murugavel / 2023 மார்ச் 06 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். றொசேரியன் லெம்பேட்

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் 2018 O/l அணி சம்பியனானது.

24 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியானது பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றபோது 2003 O/l அணியை வென்றே 2018 O/l அணி சம்பியனானது.
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago