Shanmugan Murugavel / 2023 மார்ச் 07 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹஸ்பர்

திருகோணமலை உவர்மலை 22ஆம் இராணுவ படைப் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் கிண்ணியா பி.எம்.எஸ் அணி சம்பியனானது.
தம்பலகாமம் கோயிலடி பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற கிண்ணியா, தம்பலகாமம், மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 43 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் கிண்ணியா ஹெவிண் லெவிண் அணியை வென்றே பி.எம்.எஸ் அணி சம்பியனானது.
சம்பியனான பி.எம்.எஸ் அணிக்கு 40,000 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும், கேடயமும், இரண்டாமிடம் பெற்ற ஹெவிண் லெவிண் அணிக்கு 25,000 ரூபாய் பணப்பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டன.
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026