2023 ஜூன் 01, வியாழக்கிழமை

முதலிடம் பெற்ற வள்ளுவர் இல்லம்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வ. திவாகரன்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் விழாவானது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

கம்பர், வள்ளுவர் இல்லங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற குறித்த போட்டியில் வள்ளுவர் இல்லம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமையுடன், இல்லச்சோடனை, அணிநடை மரியாதை போன்றவற்றில் கம்பர் இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .