2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

கல்முனை ஸாஹிரா மாணவனுக்கு வெண்கலப்பதக்கம்

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எம்.என்.எம்.அப்ராஸ்

அகில இலங்கை பாடசாலை ரீதியிலான மெய்வல்லுநர் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் எம்.ஆர்.எம். ஷஹீப் என்ற மாணவன் 12வயதுக்குட்பட்ட வர்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்தில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அகில இலங்கை ரீதியில் சுமார் பதினெட்டு வருடங்களுக்கு பின்னர் மெய்வல்லுநர் போட்டியில் பாடசாலைக்கு கிடைத்த வெற்றியேன்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்காக பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும்
வழிகாட்டலை மேற்கொண்ட அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபீர்  பாராட்டுக்களைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .