Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 07 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப். முபாரக்
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யகம்பத்தின் நிதியொதுக்கீட்டில் முதலாம் கட்ட பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை அவர் அண்மையில் வழங்கி வைத்தார்.
இதன்போது கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர், விளையாட்டு உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
6 minute ago
9 minute ago
10 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
19 minute ago