2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

மேம்பாட்டு உதவியாளர்கள் நியமனம்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச செயலக  ஒருங்கிணைப்பாளருக்கான அத்தியாவசிய சேவை திட்டத்தின் கீழ், மேம்பாட்டு உதவியாளர்களாக பட்டதாரி பயிலுனர்கள் ஆறு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நியமனம், காரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளார்  சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இன்று (14) நடைபெற்றது.

இதில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.பாத்தீபன், அம்பாறை மாவட்டச் செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி ஹாஜா முஹம்மத் நபார் மற்றும் பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களும் கலந்துகொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .