2021 ஜூலை 28, புதன்கிழமை

குடாகமவில் ‘குட்டி மதுசாலை’ சிக்கியது

Editorial   / 2021 ஜூன் 22 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

ஹட்டன் குடாகம பகுதியில், வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை இன்று(22) கைது செய்துள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துளனர்.

இதன் போது அவரிடமிருந்து 18 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘கைது செய்யப்பட்ட  குறித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 7ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்‘ தெரிவிக்கப்பட்டுள்ளது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .