2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

புனித சவேரியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா

Gavitha   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா, இன்று (06), கொண்டாடப்பட்டது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, ஆலய பங்கு தந்தை சுகத் பெரேரா தலைமையில், வருடாந்த திருவிழாவுக்கான திருப்பள்ளி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது  சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் நடைபெற்ற 6 பூசகைளில், தலா 50 பேர் ஆலயத்துக்குள் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .