2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

16 வது இரத்தின தீபம் விருது விழா

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மலையக கலை கலாசார சங்கத்தின் 16 வது இரத்தின தீபம் விருது விழா நேற்று சனிக்கிழமை மாலை கண்டியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இலக்கியப் புரவலர் ஹாசிம் ஒமர் பிரதம அதியாகவும், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான தர்மஸ்ரீ கொடிகார விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில்  எமது நாட்டின் கலை, அறிவியல், ஊடகம், கலாசாரம், சமூக சேவை, போன்ற துறைகளில் நீண்டகாலம் சேவையாற்றியவர்களும், மற்றும் துறைகளில் சாதனை புரிந்த பலரும் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .