Menaka Mookandi / 2011 மார்ச் 29 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் - டிக்கோயா நகர சபை, அம்பகமுவ பிரதேச சபை, பன்வில பிரதேச சபை என்பனவற்றின் தலைவர்களாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தலைவராக ஏ.நந்தகுமாரும் அம்பகமுவ பிரதேச சபையின் தலைவராக வெள்ளையன் தினேஸூம் பன்வில பிரதேச சபையின் தலைவராக வி.எஸ்.அரியநாயகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று 29ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
8 minute ago
14 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
14 minute ago
17 minute ago