2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

ஹம்பாந்தோட்டையில் ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் ODIகள்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 24 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடரானது ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

முதலில் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இத்தொடர் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், இரண்டாவது பகுதி இந்தியன் பிறீமியர் லீக்கானது இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாவதாக இருக்கின்ற நிலையிலேயே அங்கு போட்டிகளை நடாத்த முடியாமலுள்ளது.

அந்தவகையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இரு தரப்புத் தொடரானது இவ்வாண்டு செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .