2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட்டிலேயே தொடரும் பொக்பா?

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைடெட்டின் மத்தியகளவீரரான போல் பொக்பா, யுனைடெட்டுடன் புதிய ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடத் தயாராவதாகக் கூறப்படுகிறது.

யுனைட்டெட்டுடனான 28 வயதான பொக்பாவின் ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்ற நிலையில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் ஆகியவை அவரைக் கைச்சாத்திட விரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X