Shanmugan Murugavel / 2021 ஜூலை 21 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் சிம்பாப்வேயை பங்களாதேஷ் வெள்ளையடித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என சிம்பாப்வேயை பங்களாதேஷ் வெள்ளையடித்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
சிம்பாப்வே: 298/10 (49.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: றெஜிஸ் சகப்வா 84 (91), றயான் பேர்ள் 59 (43), சிகண்டர் ராசா 57 (54), டியோன் மேயர்ஸ் 34 (38), பிரெண்டன் டெய்லர் 28 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 3/57, மொஹமட் சைஃபுடீன் 3/87, மகமதுல்லா 2/45, ஷகிப் அல் ஹஸன் 1/46, தஸ்கின் அஹ்மட் 1/48)
பங்களாதேஷ்: 302/5 (48 ஓவ. ) (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 112 (97), நுருல் ஹஸன் ஆ.இ 45 (39), லிட்டன் தாஸ் 32 (37), ஷகிப் அல் ஹஸன் 30 (42), மொஹமட் மிதுன் 30 (57), அஃபிஃப் ஹொஸைன் ஆ.இ 26 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: வெஸ்லே மட்ஹெவெரே 2/45, டொனால்ட் ட்ரிபானோ 2/61, லுக் ஜொங்வி 1/44)
போட்டியின் நாயகன்: தமிம் இக்பால்
தொடரின் நாயகன்: ஷகிப் அல் ஹஸன்
15 minute ago
35 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
35 minute ago
38 minute ago